10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
பதிவு : ஜூன் 02, 2021, 10:03 PM
சென்னை கொளத்தூரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கொளத்தூரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திரு.வி.க.நகரில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ஜி.கே.எம். காலனியில் திமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 250 பேருக்கு சிறப்பு செய்தார். இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது.

0 views

விபத்தில் சிக்கிய வாகனத்தில் தீப்பிடித்தது.. தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன்

காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகளை கடத்திக் கொண்டு அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் மற்றொரு பைக் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

3 views

கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆறு போல் காட்சியளிக்கும் சாலைகள்

மெக்சிகோவின் தென் பகுதியான ஜுசிடான் நகரின், ஒக்சாகா பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

4 views

அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி

சென்னை புளியந்தோப்பில் சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் நடுச் சாலையில் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 views

சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு.. கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

4 views

"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.