ஆடாம ஜெயிச்சோமடா... பள்ளிக்கூடம் போகாமலே பாஸ் ஆன கூட்டம் - ஸ்டேட்டஸ் வைத்து மாணவர்கள் குதூகலம்

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதால் மாணவர்கள் போட்டி போட்டு ஸ்டேட்டஸ் வைத்து குதூகலமாகக் கொண்டாடினர்.
ஆடாம ஜெயிச்சோமடா... பள்ளிக்கூடம் போகாமலே பாஸ் ஆன கூட்டம் - ஸ்டேட்டஸ் வைத்து மாணவர்கள் குதூகலம்
x
சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதால் மாணவர்கள் போட்டி போட்டு ஸ்டேட்டஸ் வைத்து குதூகலமாகக் கொண்டாடினர். துள்ளி குதித்து ஆடும் பாடல்கள் மற்றும் 12ம் வகுப்பு முடித்ததைக் குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர். அதில் பெரும்பாலாக, "ஆடாம ஜெயிச்சோமடா மற்றும், பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது" போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்