"முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி?" - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : ஜூன் 01, 2021, 03:25 PM
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவை, திருப்பூர், ஈரோட்டில் சற்றும் குறையாத கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு சரசாரியாக அப்படியே தொடர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

36 views

பிற செய்திகள்

"கோயம்பேடு வரும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்" - கன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர்

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

0 views

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து - கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

6 views

ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

15 views

அடியோடு சாய்ந்த வாழை விவசாயம் - குமுறும் விவசாயிகள்

சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல், வியாபாரிகள் வரத்தும் குறைந்ததால், மரங்களிலேயே வாழைப்பழங்கள் அழுகிப்போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

15 views

45 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால் - அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறை அருகே உள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

11 views

கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி ஓராண்டு நிறைவு - ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹோரிஹன் நகரில் கொரோனா சிகிச்சை மையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.