கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
"கோவையில் உள்ள கொரோனா வார்டில் கவச உடை அணிந்து தொற்றாளர்களை சந்தித்தேன்"
"கோவையில் உள்ள கொரோனா வார்டில் கவச உடை அணிந்து தொற்றாளர்களை சந்தித்தேன்"
"மருந்தோடு சேர்த்து நாம் ஊட்டுகிற நம்பிக்கையும், ஆறுதலும் நோயை குணப்படுத்தும்"
"தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது"
"கொரோனா வார்டில் போக வேண்டாம் என அக்கறையோடு சொன்னார்கள்"
"உயிரை பணயம் வைத்து போராடும் முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கை ஊட்டவே செய்தேன்"
"எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும்"
"கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்கவும்"
- முதல்வர் ஸ்டாலின்
Next Story
