திமுக எம்பி ஆ.ராசா மனைவி மறைவு - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இரங்கல்

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசா மனைவி மறைவு - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இரங்கல்
x
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பரமேஸ்வரியின் மறைவு செய்தியறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த மீளா துயரிலிருந்து மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்