கிராமமே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு - வழிகள் அத்தனையும் அடைப்பு
பதிவு : மே 31, 2021, 07:17 AM
கோவையில் முழு கிராமமே கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கோவையில் முழு கிராமமே கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி என்ற கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.19க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்டு, கிராமத்திற்குள் நுழையும் 4 பகுதிகளும் அடைக்க பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6924 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1765 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

96 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

8 views

பிற செய்திகள்

ச‌சிகலா ஆடியோ தாக்கத்தை ஏற்படுத்தாது-காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

சசிகலா அரசியலுக்கு வருவதால், எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

8 views

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

7 views

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுமா? - வெளியாகும் தகவல்களால் பரபரப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி உடன் இணைப்பதற்கு அரசு முயற்சித்து வருவதாக வெளியாகும் தகவல்களால் பரபரப்பு எழுந்துள்ளது.

62 views

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய விகித வரிதான் நிர்ணயிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 views

கொரோனா 3 ஆம் அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை - குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம்

கொரோனா நோயின் 3 ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை வசதியுடன் கூடிய கோவிட் மையம் நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது

15 views

தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாவட்டங்களின் நிலவரங்கள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாவட்டங்களின் நிலவரங்களை தற்போது பார்க்கலாம்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.