நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்

ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெல்லை சிவா நெல்லை தமிழில் பேசி பிரபலமானவர்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்
x
ஆண்பாவம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெல்லை சிவா. நெல்லை தமிழில் பேசி பிரபலமானவர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மாரடைப்பால் காலமானார். 

Next Story

மேலும் செய்திகள்