"நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என இனியும் மறுப்பீர்களா?" - மத்திய அமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இப்போதும் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மறுப்பார்களா ? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என இனியும் மறுப்பீர்களா? - மத்திய அமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இப்போதும் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மறுப்பார்களா ? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி செய்தி மற்றும் காணொலி பதிவை சுட்டிகாட்டி, அதை காண்பார்களா ? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த காணொலியை பார்த்துவிட்டு இரு அமைச்சர்களும் துயரப்படவில்லை என்றால், அவர்கள் எந்த மாதியான இதயம் படைத்தவர்கள் என்பது நமக்கு தெரியும் எனவும் சிதம்பரம் சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்