தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன- ஒரு சுற்றுக்கு 500 வாக்குகள் எண்ணப்படும்

234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன

குறைந்தபட்சம் 14 சுற்று முதல் அதிகபட்சம் 43 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை

2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு  எண்ணிக்கை நிறுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும்


மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


Next Story

மேலும் செய்திகள்