சிறைக் கைதி உயிரிழந்த விவகாரம் - சிறையில் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு
பதிவு : ஏப்ரல் 25, 2021, 04:29 PM
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் நேரடியாக ஆய்வு செய்து சாட்சிகளை விசாரித்தார்.
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில், கடந்த 22-ஆம் தேதி சிறைவாசிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்துமனோ என்ற கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது. அதில், உடன்பாடு எட்டாத நிலையில், உயிரிழந்த முத்து மனோவின் சொந்த ஊரான வாகை குளத்தில் ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தொடர் போராட்டத்தில், 4-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த முத்துமானோவின் தந்தை மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரிடம் நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரிக்கப்பட்டது. உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்  அறிக்கை, தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக போரோட்டம் தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5722 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

816 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

284 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

45 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

41 views

பிற செய்திகள்

(29/04/2021) Makkal Yaar Pakkam | தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் | ThanthiTV Exit Poll

(29/04/2021) Makkal Yaar Pakkam | தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் | ThanthiTV Exit Poll

704 views

பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு

71 views

ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

69 views

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

132 views

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்

88 views

உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா...

உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா...

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.