இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4477 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரத்து 816 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்