இலங்கைக்கு இந்தியா புறக்கணித்த விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா புறக்கணித்த விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
x
ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அ.தி.மு.க. எம்பி தம்பிதுரைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார ப​கிர்தலை உறுதி செய்ய முன்பு அளித்த வாக்குறுதி படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாகாண தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் எனவும், முழு சுதந்திரத்துடன் அவை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்