தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
x
தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் நன்றி தெரிவிப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மலர்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தமது 81வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக ஆளுநர் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் முகநூலில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் மீதும் - தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் , பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ஆளுநர் பன்வாரிலால் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்திற்கும் - நாட்டிற்கும் ஆற்றல் மிகு சேவையாற்ற வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்