நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி
பதிவு : ஏப்ரல் 16, 2021, 05:19 PM
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது விவேக்கிற்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் விவேக் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், விவேகின் மக்கள் தொடர்பு அதிகாரி நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5196 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

681 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

273 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

155 views

பிற செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி மீதுஅவதூறு வழக்கு - விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ,தி.மு.க .அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக, தன்மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

19 views

"மே2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" - தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

தமிழகத்தில் மே 2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

68 views

"தமிழகத்திற்கு 20 லட்சம் டோஸ்கள் தேவை" - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

13 views

மகன் வாங்கிய ரூ.10 லட்சம் கடன்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி - மன உளைச்சலில் உயிரை விட்ட தந்தை

ஸ்ரீபெரும்புதூர் அருகே மகன் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் தந்த மன உளைச்சலால் 70 வயதான தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

24 views

காட்டு யானைகளை விரட்டும் பணி: "கும்கி யானைக்கு மதம் பிடித்தது" - பாகனை ஆக்ரோஷமாக விரட்டியதால் பரபரப்பு

காட்டு யானையை விரட்ட வந்த கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்து, சக கும்கி யானைகள் மற்றும் பாகனை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.