நெல்லையில் வேகமெடுக்கும் கொரோன பரவல் - வாகனப் பிரிவு காவலர் 6 பேருக்கு தொற்று

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றும் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் வேகமெடுக்கும் கொரோன பரவல் - வாகனப் பிரிவு காவலர் 6 பேருக்கு தொற்று
x
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றும் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து  அவர்களுடன் பணியாற்றி வரும், காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்