14 மீனவர்களுடன் சென்ற விசைப்படகு : கப்பல் மீது மோதி விபத்து - தமிழக மீனவர்களின் நிலை என்ன?
பதிவு : ஏப்ரல் 13, 2021, 06:11 PM
கேரளாவிலிருந்து தமிழக மீனவர்கள் உள்பட 14 பேருடன் சென்ற படகு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
கேரளாவிலிருந்து தமிழக மீனவர்கள் உள்பட 14 பேருடன்  சென்ற படகு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3  மீனவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியில் இருந்து ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் கடந்த ஞாயிறு அன்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் கன்னியாகுமரி குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் அடக்கம். விசைப்படகு கர்நாடக கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது கொரியாவை சேர்ந்த ஏபிஎல் ஹாவ்ரே என்ற கப்பல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்ததாகவும், 6 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6287 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

பிற செய்திகள்

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

13 views

புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

31 views

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

மதுக்கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

186 views

"மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" - மத்திய-மாநில அரசுகளுக்கு சரத்குமார் கோரிக்கை

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

167 views

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

176 views

ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் விநியோகம் வழங்கியதைத் தொடர்ந்து, இரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.