தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு
பதிவு : ஏப்ரல் 11, 2021, 09:26 PM
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில், 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2 லட்சத்து 65 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 606 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் புதிதாக 631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 60 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 307 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டுக்கு  அடுத்து, கோவையில் மேலும் 617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 63 ஆயிரத்து 197 ஆக உள்ள நிலையில், ஒரே நாளில் 248 பேர் குணமடைந்துள்ளனர். திருவள்ளூரில் மேலும் 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 48 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 155 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. மதுரையிலும் ஒரே நாளில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5210 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

720 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

273 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

179 views

பிற செய்திகள்

சிறைக் கைதி உயிரிழந்த விவகாரம் - சிறையில் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் நேரடியாக ஆய்வு செய்து சாட்சிகளை விசாரித்தார்.

16 views

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், சனி கிழமையான நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.

21 views

551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

16 views

551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் - மத்திய அரசு அறிவிப்பு

551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் - மத்திய அரசு அறிவிப்பு

12 views

நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை

நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை

16 views

சாலைகளில் நடைபெற்ற திருமணங்கள்... சமூக இடைவெளி இன்றி கூடிய உறவினர்கள்

சாலைகளில் நடைபெற்ற திருமணங்கள்... சமூக இடைவெளி இன்றி கூடிய உறவினர்கள்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.