(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4696 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
425 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
359 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
247 viewsசென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை மீண்டும் அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
24 viewsதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
460 viewsதமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
14 viewsசாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
45 viewsஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது.
124 viewsஈரோடு மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
51 views