4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு
பதிவு : ஏப்ரல் 07, 2021, 09:35 PM
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 27 ஆயிரத்து 743 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் இதுவரை 15 பேருக்கு உருமாறிய கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 556 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 332 பேரும், திருவள்ளூரில் 208 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5022 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

257 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

106 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

47 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.