(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4476 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
378 viewsஇ.வி.எம்- 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்... அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள்
1 viewsகோவை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் கமல்ஹாசன், பாதுகாப்பு அம்சங்களை நேரில் பார்வையிட்டார்.
124 viewsதேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்தல் அலுவலர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
147 viewsமதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
114 viewsஇருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தனர்.
30 viewsமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
91 views