கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை
பதிவு : ஏப்ரல் 07, 2021, 02:06 PM
நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4448 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

372 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

227 views

பிற செய்திகள்

கீழ் பவானியில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் - பொதுப்பணித்துறை அதிகரிகள்

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

6 views

3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் - வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்

நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

21 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அமல்

தஞ்சையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12 views

பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் - நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன்

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் கமல்ஹாசன், பாதுகாப்பு அம்சங்களை நேரில் பார்வையிட்டார்.

104 views

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 68.80 சதவீத வாக்குகள் பதிவானது

நேற்று நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.

11 views

அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக புகார் - டோக்கன்களை தெருவில் வீசிய வாக்காளர்கள்

மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.