பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் - நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன்

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் கமல்ஹாசன், பாதுகாப்பு அம்சங்களை நேரில் பார்வையிட்டார்.
x
கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்,  வேட்பாளர் கமல்ஹாசன், பாதுகாப்பு அம்சங்களை நேரில் பார்வையிட்டார். கோவை மாவட்டத்திள் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலை அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமலஹாசன், பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்