(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4420 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
370 viewsமதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
8 viewsதேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்தல் அலுவலர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 viewsதிண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மறைக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
11 viewsமதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
70 viewsஆவடி அருகே திருமுல்லைவாயிலில் 12வது வார்டு வாக்குச் சாவடியில் வாக்கு மைய அதிகாரியிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திமுகவினர் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 viewsகன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
6 views