தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
x
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்