கோவை வடக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் : திமுகவினர் 2 பேர் கைது

கோவை வடக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் : திமுகவினர் 2 பேர் கைது
x
கோவை வடக்கு தொகுதியில் பூத் ஸ்லிப்புடன் பணம் வழங்கியதாக புகார்.
கணபதி அடுத்த, மணியகாரம்பாளையம் வாக்குச்சாவடியில் திமுகவினர் பணம் தந்ததாக மக்கள் புகார். இருவரை கையும், களவுமாக பிடித்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர் - ரூ.73,000 பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்