பணப்பட்டுவாடா செய்த திமுகவினர்.. போலீசார் மீது தாக்குதல்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 08:53 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதனாஞ்சேரி செங்கத்து வட்டம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில்  ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது,. தகவலின்பேரில்  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  பணத்துடன் சுற்றித்திரிந்த 2 பேரை கைது செய்தனர்,. அப்போது அவர்களிடமிருந்த 54 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டது,. இந்த நிலையில் போலீசார் வாகனத்தை வழிமறித்த திமுகவினர், போலீசாரை தாக்கிவிட்டு பணத்தையும் கைது செய்யப்பட்டவர்களையும் மீட்டு சென்றுள்ளனர்,. இதனையடுத்து காயம் அடைந்த  காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4149 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு

விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு

173 views

கனிமொழிக்கு கொரோனா

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.

72 views

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

36 views

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

26 views

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

42 views

ஆரத்தி பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.