அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை - ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். கூட்டாக அறிக்கை
பதிவு : ஏப்ரல் 02, 2021, 06:24 PM
அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தியதோடு, அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தியதோடு, அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க 7 புள்ளி 5 இட ஒதுக்கீடு மூலம் 435 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளதாகவும், வறட்சி மானியமாக 32 லட்சம் விவசாயிகளுக்கு இரண்டு ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள அவர்கள், அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு,  ஊழல் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு தமிழகத்தில் அமைதி இல்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

664 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

1 views

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

23 views

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

8 views

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

25 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.