பெண்களை மதிக்க தெரியாதவர் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
பெண்களை மதிக்க தெரியாதவர் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
x
பெண்களை மதிக்க தெரியாதவர் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ் விமர்சனம் 

பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், சின்னத்தை பார்த்து வாக்களிக்க வேண்டாம், வேட்பாளரை பார்த்து வாக்களிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். ஸ்டாலினுக்கு கணக்கு கூட தெரியாது என விமர்சித்த அன்புணி, பிகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரை வைத்து கட்சி நடத்துவதாக, சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்