நேர்மை ஒன்றே எனது பலம்... ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் படைப்போம் - கமல்ஹாசன்...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிங்காநல்லூர் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நேர்மை ஒன்றே எனது பலம்... ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் படைப்போம் - கமல்ஹாசன்...
x
நேர்மை ஒன்றே எனது பலம்... ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் படைப்போம் - கமல்ஹாசன்... 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிங்காநல்லூர்  தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேர்மை ஒன்றே தனது பலம் என்றும் தெரிவித்தார்,. துக்காடா துக்காடாவாக இருந்த ராஜ்ஜியங்கள் இணைந்தே இந்தியா உருவாகியது என்றும், அதேபோல் மக்கள் நீதி மய்யம் ராஜ்யம் படைக்கும் என்றும் கமல்ஹாசன் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்