மலையை கூட திமுகவினர் விற்று விடுவார்கள்; திமுகவினர் டெபாசிட் இழக்க வேண்டும் - ராமதாஸ்

திருப்பத்தூரில் பாமக நிறுவனர் ராமதாஸ், பிரசாரம் செய்தார்.
மலையை கூட திமுகவினர் விற்று விடுவார்கள்; திமுகவினர் டெபாசிட் இழக்க வேண்டும்  - ராமதாஸ்
x
திருப்பத்தூரில் பாமக நிறுவனர் ராமதாஸ், பிரசாரம் செய்தார். திருப்பத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் டி.கே.ராஜா, ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், திமுகவினருக்கு ஓட்டு போட்டால் ஜவ்வாது மலை, ஏலகிரி மலையை கூட விற்று விடுவார்கள் என்று விமர்சித்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவினரை டெபாசிட்  இழக்கச் செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்