ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? -சி.டி. ரவி கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? -சி.டி. ரவி கேள்வி
x
திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடும் நிலையில், தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை சி.டி. ரவி வெளியிட்டார். அதில், தொகுதி முழுவதும் இலவச வைபை, திருவள்ளுவர் பெயரில் நூலகம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி, ஸ்டாலின் இந்து கடவுள்களை மட்டுமே இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டினார், தமிழக முன்னேற்றத்திற்கு மோடியும், எடப்பாடி பழனிசாமியும் தேவை என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்