சுயேட்சை வேட்பாளரின் வித்தியாச பிரசாரம்

நாமக்கல் தொகுதியில் தீபன் சக்ரவர்த்தி என்ற இளைஞர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சுயேட்சை வேட்பாளரின் வித்தியாச பிரசாரம்
x
நாமக்கல்  தொகுதியில்  தீபன் சக்ரவர்த்தி என்ற இளைஞர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர்  தனது வேட்புமனு தாக்கல் தொடங்கி பிரசாரம் வரை அனைத்தையும் வீடியோ படம் எடுத்து தனது யூயூப் சேனலில் பதிவிட்டு வருகிறது. அவரது Digital முறையிலான இந்த வித்தியாசமான பிரசார முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்