தொகுதிக்கு ரயில் கொண்டு வருவேன் - காங்கேயம் சுயேட்சை வேட்பாளர் பேட்டி

காங்கேயத்திற்கு ரயில் கொண்டு வருவேன் என சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
தொகுதிக்கு ரயில் கொண்டு வருவேன் - காங்கேயம் சுயேட்சை வேட்பாளர் பேட்டி
x
காங்கேயத்திற்கு ரயில் கொண்டு வருவேன் என  சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் தெரிவித்தார். தமிழ் நற்பணி மன்ற தலைவராக இருக்கும் அவர், சுயேட்சையாக களம் காண்கிறார். இதையொட்டி தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், பின்னர் பேசுகையில், கிடப்பில் போடப்பட்ட ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவேன் என்றார். மேலும் நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்