ஏப்ரல் 16 முதல் 23 வரை 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு

12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 16 முதல் 23 வரை 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு
x
12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் செய்முறை தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்