ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட்  1 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும், நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நீட் தேர்வானது ஆகஸ்ட் 1 ஆம் தேதி, 11 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. வழக்கமாக மே மாதத்தில் நடைபெற்று வந்த நீட்தேர்வு, தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்