அண்ணா பல்கலை., எம்.டெக். படிப்பு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
பதிவு : மார்ச் 13, 2021, 09:28 AM
அண்ணா பல்கலைக் கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளில் 49.5 சதவிகித இட ஒதுக்கீடு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அண்ணா பல்கலைக் கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளில் 49.5 சதவிகித இட ஒதுக்கீடு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு எம்.டெக். படிப்புகளுக்கான சேர்க்கையில் மத்திய அரசின் முறைப்படி 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டும் பின்பற்றினால் போதுமானது என்றார். அதோடு, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்கவில்லை என மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தினார். 

பத்து சதவீத ஒதுக்கீட்டு மாணவர்கள் இல்லாமல் புதிய பட்டியலை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு அண்ணா பல்கலைகழகம் கோரியதை நிராகரித்த நீதிமன்றம், 

49.5 சதவிகித ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், புதிய உத்தரவை பிறப்பிக்க முடியாது முடித்து வைத்தார். 


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

65 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

304 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

21 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.