அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு
x
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையிலும்,   முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதி பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த 
இதனால் கடந்த ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு நிதியுடன் இயங்கும் உயிர் தொழில்நுட்ப படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது.

10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது

எம்டெக் பயோடெக்னாலஜி படிப்பில் மொத்தம் உள்ள 25 இடங்களில் மூன்று இடங்கள், பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதிப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது

3 இடங்களிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்துள்ளனர். காண ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமாக, எந்த அணியும் சொந்த நகரத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்