புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
வரும் சட்டமன்ற தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 5 நாட்கள் முன்பே வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் ,நேரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும், வாக்காளரின் புகைப்படம் இருக்காது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்