தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் - ஈவிஎம் & விவி பேட் இயந்திரம் அனுப்பி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க, 72 ஜோடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் - ஈவிஎம் & விவி பேட் இயந்திரம் அனுப்பி வைப்பு
x
அந்த மாவட்டத்தில் உள்ள 4 சட்டபேரவை தொகுதிகளுக்கும், திருப்பத்தூர் வேளாண் விற்பனை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையத்தில் வைத்திருந்த 72 விவி பேட் மற்றும் ஈ.வி.எம். ஜோடி இயந்திரங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் எடுத்து வழங்கப்பட்டது. அவற்றில், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிக்கு தலா 19ம்,  வாணியம்பாடிக்கு18ம், ஆம்பூருக்கு 16-ம் என 72 ஜோடி இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்