அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் - கொடிக்கம்பங்கள் துணியால் மூடல்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கட்சி கொடிக் கம்பங்கள், துணியால் மூடப்பட்டு உள்ளன.
அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் - கொடிக்கம்பங்கள் துணியால் மூடல்
x
நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கட்சி கொடிக் கம்பங்கள், துணியால் மூடப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள், அமலில் உள்ள நிலையில், தங்கள் கட்சிக் கொடிக் கம்பங்களை அரசியல் கட்சியினர் வெள்ளைத் துணிகளைக் கொண்டு, மூடி உள்ளனர். மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள, கட்சி சார்ந்த சுவரொட்டிகளை பேரூராட்சி ஊழியர்கள், அகற்றி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்