தேர்தல் அதிகாரிகள் இட மாற்றம் தடை கோரி திமுக வழக்கு

தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
x
தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் சிலரை இடமாற்றம் செய்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் தரப்பு, திருத்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பட்டியல் இன்று இணைய தளத்தில் வெளியிடப்படும் என விளக்கம் அளித்தது. அதைத் தொடர்ந்து, புதிய பட்டியலை சரிபார்க்க திமுக தரப்புக்கு அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்