ராஜேஷ்தாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு
பதிவு : மார்ச் 01, 2021, 08:54 AM
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி. கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி.  கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.  புகார் அளிக்க சென்னை சென்ற  அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழியிலேயே மடக்கி மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து  பெண் ஐபிஎஸ் அதிகாரி , ராஜேஷ்தாஸ் மற்றும் கண்ணன் மீது  டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். அதனை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

277 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

63 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

296 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

20 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.