மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.
மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM
x
 கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.  

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் புதிய கூட்டணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கமல்ஹாசனை சந்தித்து பேசியது அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தினம்தோறும் அரசியல் களம் மாறி பரபரப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் காணப்படுகிறது 

Next Story

மேலும் செய்திகள்