மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
272 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
21 viewsதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..
63 viewsசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
274 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
21 viewsதிருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....
31 viewsதமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
20 viewsநுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
94 views