பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"
பதிவு : பிப்ரவரி 25, 2021, 01:33 PM
கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.
கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன். இவரது குடும்பத்தினர் தற்போது, வறுமையில் வாடுவதால் அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இந்த பாடலுக்கு சொந்தகாரர் தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் ஆவார். 

கர்ணன் படத்தின் இந்த பாடலின் தொடக்கத்தில் நன்றி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. 400 - க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதி பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் கடந்த 2002 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 

அவர் இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள், பட்டி தொட்டியெங்கும் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோவில் திருவிழாக்களிலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்கள் கண்டிப்பாக இடம்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

13 views

"99 சாங்ஸ் வரவேற்பை பொறுத்து முடிவு"- ஏ.ஆர்.ரகுமான் (இசையமைப்பாளர்)

99 சாங்ஸ் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஹாலிவுட்டில் படம் தயாரிப்பேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

19 views

உருவாகிறது "என் ராசாவின் மனசிலே-2" - 30 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம்

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "என் ராசாவின் மனசிலே".

33 views

அந்நியன் - திரைப்பட விவகாரம் - இயக்குநர் ஷங்கருக்கு,ரவிச்சந்திரன் நோட்டீஸ்

அந்நியன் பட விவகாரம் தொடர்பாக, பிரபல இயக்குநர் ஷங்கருக்கு, படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

37 views

அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் - 3-டி தொழில்நுட்ப உதவியுடன் தலைப்பு வெளியீடு

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை 3டி தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது.

70 views

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.