மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56
பதிவு : பிப்ரவரி 25, 2021, 09:58 AM
மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளைகளில் சிறப்பிடம் பெற்றவள் தான் இந்த அபயாம்பிகை. இவளின் வயது என்னவென்று கேட்டால் 56 என வரலாறு சொல்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கூட ஓய்ந்திருக்காமல் துறு துறுப்பாக சுற்றி வரும் இவளை பார்த்தால் வயது 15 என்றே சொல்லும் அளவுக்கு சேட்டையில் மற்றவர்களை மிஞ்சி விடுகிறாள்...

கேரளாவில் இருந்து நெல்லைக்கு வந்த இவள், 1972ல் தன் 7 வயதில் கோயிலுக்கு வந்துள்ளாள். அம்பாளின் பெயரான அபயாம்பிகை என்பதை யானைக்கு வைத்து அழகு பார்த்திருக்கின்றனர் பாகன்கள். 

யானையை மூத்த குழந்தை போல பாவித்து பராமரித்து வரும் பாகன் செந்தில் தன் பாசத்தை இவளிடம் காட்டுவதே பேரழகு. அதற்கேற்றார் போல அபயாம்பிகையும், தன் சந்தோஷத்தை, கொண்டாட்டமாகவே வெளிப்படுத்துகிறாள். 

பசுந்தீவனம், கேரட், சாதம் இவையெல்லாம் பிடித்த உணவுகள் என்றாலும் கூட, அபயாம்பிகையின் பேவரிட் ஐஸ்க்ரீம், பிஸ்கட் தானாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள், யானைக்கு இவற்றை வாங்கிக் கொடுத்து அதனை மகிழ்ச்சியடைய செய்து விடுகிறார்கள்...

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

51 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

204 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.