"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்...

Next Story

மேலும் செய்திகள்