ஆட்டோவின் பிரச்சார பயணம் துவக்கம் - ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் சின்னமான டார்ச் லைட் சின்னம் பொருத்திய ஆட்டோவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தார்.
ஆட்டோவின் பிரச்சார பயணம் துவக்கம் - ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த கமலஹாசன்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் சின்னமான டார்ச் லைட் சின்னம் பொருத்திய ஆட்டோவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  செயலாளர் ஜெகதீஷ் இதனை தயார்படுத்தி, ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு  கொண்டு வந்தார். இதைப்பார்த்த கமலஹாசன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆட்டோவில் அமர்ந்து சிறிது தூரம் ஓட்டி மகிழ்ந்து, அதன் பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்