"கிரண்பேடி, தமிழிசையால் காங்கிரஸ் வீழாது" - கே.எஸ். அழகிரி
பதிவு : பிப்ரவரி 20, 2021, 10:03 AM
எத்தனை துணை நிலை ஆளுநர்களை அனுப்பினாலும், காங்கிரஸ் கட்சி வீழாது என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
எத்தனை துணை நிலை ஆளுநர்களை அனுப்பினாலும், காங்கிரஸ் கட்சி வீழாது என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக, தூத்துக்குடி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த கே.எஸ். அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்கள் தேர்ந்தெடுத்த அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடி தடுத்ததாகவும், முன்னர் கிரண்பேடி, தற்போது தமிழிசை என ஆளை மாற்றியுள்ளதாகவும் சாடினார். எத்தனை பேர் வந்தாலும், மகாபாரதத்தில் வீழ்ந்தது போல், எதிரிகளை வீழ்வார்கள் என்றும், மக்களின் துணையோடு நாராயணசாமி ஆட்சி தொடரும் என்றும் கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

"பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாதது ஏன்?" - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு

ஆசிரியர்களுக்கு தேர்தலுக்காக பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முன்வராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

8 views

புதுச்சேரி காங். எம்.எல்.ஏ.க்கள் விலகல்: பாஜக காரணமல்ல - பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.

28 views

தமிழக சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி - பிப்.25ஆம் தேதி துணை ராணுவ படை வருகை

தமிழக சட்டப்பேரவை எதிரொலியாக, வரும் 25ஆம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை தர உள்ளனர்.

23 views

மதுரையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம்... செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பலியான சம்பவத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

89 views

குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசி வசதியை பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

26 views

தனிக்கட்சி துவங்கி திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்

தமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...

198 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.