வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி - மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கும்பல்
பதிவு : பிப்ரவரி 18, 2021, 08:50 AM
சென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனியை சேர்ந்த மூதாட்டி சியாமளா. சியாமளாவின் செல்போனுக்கு, இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது. பின்னர், பேசிய நபர் மூத்த குடிமக்கள் வங்கிக்கு வராமல் இருக்கும் விதமாக, வங்கி நிர்வாகம் அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமாகவே, மேற்கொள்ளை வசதி ஏற்படுத்தி உள்ளதாக கூறி, சியாமளாவின் வங்கி தகவல்களை அனைத்தையும் வாங்கி உள்ளார். பின்னர், தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் சியாமளா பகிர, மோசடி கும்பல் 9 தவணையாக 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் சுருட்டி உள்ளனர். பின்னர், மூதாட்டி அளித்த புகாரின் பேரில், சிட்லபாக்கம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

பிற செய்திகள்

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

114 views

அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

95 views

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

62 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

292 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.